தொப்பையை குறைக்க உதவும் சித்த மருத்துவம்

தொப்பை வரும் போது உடல் பருமனும், இடுப்பு அளவும் கூடுகிறது. ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’. இது 19-க்கு கீழிருந்தால் உடல் எடை குறைவு. 19-24-க்குள் இருந்தால் சரியான உடல் எடை. 24-30 க்குள் இருந்தால் அதிக உடல் எடை. 30-க்கும் மேலிருந்தால் அது உடல் பருமனை குறிக்கும். சராசரியாக ஆண்கள் 21 -25, பெண்கள் 18 – 23 அளவில் இருக்கலாம். தொப்பை இருக்கிறதா என்பதை இடுப்பின் அளவை … Continue reading தொப்பையை குறைக்க உதவும் சித்த மருத்துவம்